சிவகங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த நாள் – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் சிவகங்கை மாவட்டம், ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு மண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.