November 3, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை புறநகர் தெற்கு மாவட்டம்,T.கல்லுப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.R.சீனிவாசன் அவர்களின் சகோதரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்,சேடப்பட்டி தெற்கு ஒன்றியம், பேரையம்பட்டி கிளைக் செயலாளருமான திரு.R.செந்தில் குமார் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.