February 16, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : இராமநாதபுரம் மேற்கு மாவட்டம், போகலூர் கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.ஆ.கமலதாசன் அவர்களின் தந்தை திரு.மு.ஆறுமுகம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
February 15, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.G.பொம்முராஜ் அவர்களின் மகள் செல்வி.அக் ஷயா அவர்கள் அகால மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
February 14, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி:தேனி வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை துணைத் தலைவர் திரு.ஜெ.மணிவண்ணன் அவர்களின் தந்தை திரு.K.ஜெயக்குமார் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
February 14, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி:புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கீரனூர் பேரூர் கழக செயலாளர் திரு.A.சகுபர் சாதிக் அவர்களின் தந்தை திரு. அப்துல் ரப் நிஸ்டர் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
February 13, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவநல்லூர் பேரூர் கழக செயலாளர் திரு.அம்மாதாசன் (எ) கருப்பசாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
February 12, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: தஞ்சாவூர் மாநகர் மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் திரு.C.சுரேஷ் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
February 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோயம்புத்தூர் கிழக்கு மாவட்டம்: மாவட்டக் கழக நிர்வாகிகள், சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
February 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோயம்புத்தூர் கிழக்கு மாவட்டம் : சுந்தராபுரம் கிழக்கு, சுந்தராபுரம் மேற்கு மற்றும் குறிச்சி ஆகிய பகுதி கழகங்கள் “சுந்தராபுரம்”, “ஈச்சனாரி”, “போத்தனூர்” மற்றும் “குறிச்சி” என மறுசீரமைப்பு.
February 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோயம்புத்தூர் கிழக்கு மாவட்டம்: மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியங்கள், மதுக்கரை கிழக்கு, மதுக்கரை மேற்கு மற்றும் கிணத்துக்கடவு மேற்கு என மறுசீரமைப்பு.
February 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோயம்புத்தூர் கிழக்கு மாவட்டம் : சூலூர் வடக்கு மற்றும் சூலூர் தெற்கு ஆகிய இரண்டு ஒன்றியங்கள், சூலூர் ஒன்றியம் என ஒன்றிணைப்பு.