August 30, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு தென்காசி வடக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தென்காசி வடக்கு மாவட்டம், சங்கரன்கோவில் நகரக் கழக நிர்வாகிகளாகவும் மற்றும் வார்டு கழக செயலாளர்களாகவும் கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
August 30, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு திருச்சி தெற்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் மற்றும் மணப்பாறை ஒன்றியக் கழக செயலாளர்களாக கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
August 30, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளாகவும், பொதுக்குழு உறுப்பினர்களாகவும், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்களாகவும் கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
August 30, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: வேலூர் புறநகர் மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், வேலூர் புறநகர் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளாகவும், ஒன்றியக் கழக நிர்வாகிகளாகவும், ஒன்றியம் மற்றும் நகர சார்பு அணிகளின் நிர்வாகிகளாகவும் கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
August 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம், திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய லாந்தை ஊராட்சிக் கழக செயலாளர் திரு.G.இராமகிருஷ்ணன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கந்தர்வக்கோட்டை கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு தலைவர் திரு.R.பாக்கியராஜ் அவர்களின் தாயார் திருமதி.பெரியநாயகி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம், ராமேஸ்வர நகர 5வது வார்டு கழக செயலாளர் திரு.S.சங்கர் அவர்களின் தாயார் திருமதி.S.பழனியம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருநெல்வேலி புறநகர் மாவட்டம், மாவட்டக் கழக பொருளாளராக திரு.S.எழில்மாறன் அவர்களும், வள்ளியூர் வடக்கு ஒன்றியக் கழக செயலாளராக,திரு.N.ராஜஇசக்கி நியமனம்.
August 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், உளுந்தூர்பேட்டை நகரக் கழக செயலாளர் நியமனம்
August 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை தெற்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர், அறந்தாங்கி வடக்கு மற்றும் திருவரங்குளம் கிழக்கு ஆகிய ஒன்றியக் கழக செயலாளர்கள், ஆலங்குடி பேரூர் கழக செயலாளர் நியமனம்.