August 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றியம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
August 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொறியாளர் அணி செயலாளராக திரு.N.S.தருண், கழக மாணவர் அணி தலைவராக திரு.K.நாகூர் மீரான், கழக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளராக திரு.K.செங்குட்டுவன், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளராக திரு.V.கலிலூர் ரஹ்மான், கழக தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு துணைச்செயலாளராக திரு.N. நந்தகோபால், கழக தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு இணைச்செயலாளராக திருமதி.E.நூர்ஜகான் நியமனம்.
August 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: தருமபுரி மாவட்டக் கழகம் தருமபுரி கிழக்கு மற்றும் தருமபுரி மேற்கு என இரண்டு கழக மாவட்டங்களாக மறுசீரமைப்பு.தருமபுரி கிழக்கு மாவட்டக் கழக செயலாளராகதிரு.K.மணிமேகலன், தருமபுரி மேற்கு மாவட்டக் கழக செயலாளராகதிரு.P.C.ஞானம் நியமனம்.
August 19, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி மேற்கு ஒன்றியக் கழக செயலாளராக,திரு.K.மணி , நாட்றாம்பள்ளி பேரூர் கழக செயலாளராக,திரு.S.பிரகாசம் , மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளராக,திரு.J.ஆனந்தஜோதி நியமனம்.
August 11, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டுவரும் மதுரவாயல் கிழக்கு, மதுரவாயல் மேற்கு, மதுரவாயல் வடக்கு, மதுரவாயல் மத்தியம் ஆகிய நான்கு பகுதிக் கழகங்கள் கழக அமைப்பு ரீதியாக, “மதுரவாயல் வடக்கு பகுதி” மற்றும் “மதுரவாயல் தெற்கு பகுதி” என இரண்டு பகுதி கழங்களாக மறுசீரமைப்பு.
August 11, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், பகுதி, ஒன்றியம் மற்றும் நகரக் கழக செயலாளர்கள் நியமனம்.
August 11, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
August 11, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொருளாளர், மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நியமனம்.
August 11, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு:திருச்சி தெற்கு மாவட்டம், பகுதிக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
August 11, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: திருவாரூர் மாவட்ட நன்னிலம் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றியக் கழக செயலாளர்கள், மன்னார்குடி நகரக் கழக நிர்வாகிகள் நியமனம்.