July 14, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: திருச்சி மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
July 14, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: திருச்சி வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
July 14, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: தென்காசி தெற்கு மாவட்டக் கழக அவைத்தலைவர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
July 10, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: விருதுநகர் கிழக்கு மாவட்டம், நரிக்குடி வடக்கு ஒன்றியக் கழக அவைத்தலைவர் திரு.R.முருகன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
July 8, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: தெற்கு ஆசியா (சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா) மண்டல செயலாளர் திரு.R.செல்வநாதன்(எ)போஸ் அவர்களின் தந்தை திரு.V.இராஜேந்திரன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
July 4, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்டம், பேரையூர் பேரூராட்சி, 12 வது வார்டு கழக செயலாளர் திரு.A.அபுபக்கர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
July 3, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி:அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளர் திருமதி.K.சண்முககுமாரி அவர்களின் கணவர் திரு.கிருஷ்ணன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
July 1, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளராக திரு.M.S.ராமலிங்கம் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்.
July 1, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நன்னிலம் வடக்கு ஒன்றிய கழக பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக கழக அமைப்பு ரீதியாக “நன்னிலம் வடக்கு ஒன்றியக் கழகம்” மற்றும் “நன்னிலம் மத்திய ஒன்றியக் கழகம்” என இரண்டு ஒன்றியக் கழங்களாகப் பிரிக்கப்பட்டு கீழ்கண்டவாறு ஊராட்சிகளையும், ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிளைக் கழகங்களையும் உள்ளடக்கி செயல்படும்.
July 1, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருவாரூர் மாவட்டம், திருவாரூர் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினராகவும், மாவட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராகவும், ஒன்றிய, நகர, மற்றும் பேரூர் கழக செயலாளர்களாகவும், கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.