July 17, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக் கழக பேச்சாளர் திரு.R.T.வள்ளுவன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
July 15, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் திரு.D.மகாராஜன் அவர்களின் தாயார் திருமதி.D.மந்தையம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
July 14, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: வடசென்னை மேற்கு மாவட்டம், வில்லிவாக்கம் பகுதிக் கழக மாவட்ட பிரதிநிதி திரு.U.K.மணிகண்டன் அவர்களின் தாயார் திருமதி.K.லட்சுமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
July 14, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் இராமநாதபுரம் நகர கழகம் இராமநாதபுரம் கிழக்கு மற்றும் இராமநாதபுரம் மேற்கு என இரண்டு நகரக் கழகங்களாக பிரிப்பு.
July 14, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
July 14, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் மண்டபம் கிழக்கு ஒன்றியம் மற்றும் மண்டபம் மேற்கு ஒன்றியம் மறுசீரமைப்பு.
July 14, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
July 14, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் மேற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும கமுதி கிழக்கு, கமுதி வடக்கு, கமுதி தெற்கு, கமுதி மேற்கு ஆகிய நான்கு ஒன்றியக் கழகங்கள் கமுதி வடக்கு ஒன்றியம், கமுதி மத்திய ஒன்றியம் மற்றும் கமுதி தெற்கு ஒன்றியம்,என மூன்று ஒன்றியக் கழகங்களாக மறுசீரமைப்பு.
July 14, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் மேற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் முதுகுளத்தூர் கிழக்கு, முதுகுளத்தூர் மேற்கு, முதுகுளத்தூர் மத்தியம், முதுகுளத்தூர் வடக்கு, முதுகுளத்தூர் தெற்கு ஆகிய ஐந்து ஒன்றியக் கழகங்களின் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக கழக அமைப்பு ரீதியாக முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் முதுகுளத்தூர் மேற்கு ஒன்றியம்என இரண்டு ஒன்றியக் கழகங்களாக மறுசீரமைப்பு.
July 14, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு :கோவை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர், சரவணம்பட்டி பகுதி மற்றும் மேட்டுப்பாளையம் நகரக் கழக செயலாளர்கள் நியமனம்.