July 1, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளராக திரு.M.S.ராமலிங்கம் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்.
July 1, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நன்னிலம் வடக்கு ஒன்றிய கழக பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக கழக அமைப்பு ரீதியாக “நன்னிலம் வடக்கு ஒன்றியக் கழகம்” மற்றும் “நன்னிலம் மத்திய ஒன்றியக் கழகம்” என இரண்டு ஒன்றியக் கழங்களாகப் பிரிக்கப்பட்டு கீழ்கண்டவாறு ஊராட்சிகளையும், ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிளைக் கழகங்களையும் உள்ளடக்கி செயல்படும்.
July 1, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருவாரூர் மாவட்டம், திருவாரூர் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினராகவும், மாவட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராகவும், ஒன்றிய, நகர, மற்றும் பேரூர் கழக செயலாளர்களாகவும், கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
June 29, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: திருப்பூர் வடக்கு மாவட்ட பல்லடம் நகரக் கழக பொருளாளர் திரு.R.குமாரசாமி அவர்களின் தாயார் திருமதி.R.தமிழ்செல்வி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
June 24, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: மாதனூர் கிழக்கு மற்றும் மாதனூர் மேற்கு ஆகிய இரண்டு ஒன்றியக் கழக பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக கழக அமைப்பு ரீதியாக மாதனூர் கிழக்கு ஒன்றியம், மாதனூர் மேற்கு ஒன்றியம் மற்றும் மாதனூர் தெற்கு ஒன்றியம் என மூன்று ஒன்றியங்களாக மறுசீரமைப்பு.
June 24, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கிழக்கு, ஜோலார்பேட்டை மேற்கு மற்றும் ஜோலார்பேட்டை மத்தியம் ஆகிய மூன்று ஒன்றியக் கழக பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக, கழக அமைப்பு ரீதியாக ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியம், மற்றும் ஜோலார்பேட்டை தெற்கு ஒன்றியம் என நான்கு ஒன்றியக் கழகங்களாக மறுசீரமைப்பு.
June 24, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: வேலூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்.
June 24, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை நகரக் கழக செயலாளராக திரு.K.ராமு நியமனம்.
June 24, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகம் – திருவண்ணாமலை வடக்கு மற்றும் திருவண்ணாமலை மத்தியம் என இரண்டு மாவட்டக் கழகங்களாக மறுசீரமைப்பு. திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழக செயலாளராக திரு.S.K.புருஷோத்தமன், திருவண்ணாமலை மத்திய மாவட்டக் கழக செயலாளராக திரு.P.வெங்கடேசன் நியமனம்.
June 24, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: கரூர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு.V.மணிகண்டன் அவர்களின் தந்தை திரு.R.வேலுச்சாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.