June 2, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: தென்காசி தெற்கு மற்றும் தென்காசி வடக்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் மறுசீரமைப்பு. தென்காசி தெற்கு மாவட்டக் கழக செயலாளராக திரு.N.அருணகிரிசாமி மற்றும் தென்காசி வடக்கு மாவட்டக் கழக செயலாளராக திரு.S.V.முருகையா பாண்டியன் நியமனம்.
June 2, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளராக திருமதி.G.கற்பகம் அவர்கள் நியமனம்.
June 2, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர் கோட்டை திரு. V.M.சிவகுமார் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
June 1, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: விருதுநகர் மத்திய மாவட்டம், விருதுநகர் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.K.கோபால் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
May 30, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.S.பொன்ராஜ் அவர்களின் தாயார் திருமதி.S.அன்னபுஷ்பம் அம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
May 29, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: தேனி தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.M.முத்துச்சாமி அவர்களின் தாயார் திருமதி. M.பெருமாளம்மா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
May 28, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: வேலூர் புறநகர் மாவட்டம், குடியாத்தம் கிழக்கு ஒன்றியக் கழக செயலாளராக திரு.M.முரளி, குடியாத்தம் நகரக் கழக செயலாளராக திரு.K.N.சம்பத்குமார் நியமனம்.
May 28, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழக மருத்துவர் அணி செயலாளராக Dr.R. கார்த்திக் கண்ணன் அவர்கள் நியமனம்.
May 28, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: தென் சென்னை மற்றும் திருவள்ளூர் தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்கள் மறுசீரமைப்பு.
May 26, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: தஞ்சாவூர் மத்திய மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றியம், அகரபேட்டை ஊராட்சிக் கழக செயலாளர் திரு.துரை.குமார் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.