July 22, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: தேனி வடக்கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணைச்செயலாளர் திரு.A.T.ராஜசேகரன் அவர்களின் தாயார் திருமதி T.பானுமதி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
July 22, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: தேனி வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் திரு.J.சலீம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
July 18, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணைத் தலைவராக திரு.சுகம் வீர.கந்தசாமி, கழக மகளிர் அணி துணைச்செயலாளராக திருமதி.R.சுமதி ராமகிருஷ்ணன், கழக மீனவர் அணி துணைச்செயலாளராக திரு.அ.சலீம் நியமனம்.
July 18, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு:திண்டுக்கல் தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
July 18, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: திண்டுக்கல் தெற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் நத்தம் வடக்கு, நத்தம் மத்தியம், நத்தம் தெற்கு ஆகிய மூன்று ஒன்றியக் கழகங்கள் கழக அமைப்பு ரீதியாக நத்தம் வடக்கு ஒன்றியம் மற்றும் நத்தம் தெற்கு ஒன்றியம் என இரண்டு ஒன்றியக் கழகங்களாக மறுசீரமைப்பு.
July 18, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு:தேனி தெற்கு மாவட்டம், சின்னமனூர் கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர், குச்சனூர் பேரூர் கழக செயலாளர் நியமனம்.
July 18, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு:தேனி தெற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் போடிநாயக்கனூர் கிழக்கு மற்றும் போடிநாயக்கனூர் மேற்கு ஆகிய ஒன்றியக் கழகங்களின் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக கழக அமைப்பு ரீதியாக போடிநாயக்கனூர் வடக்கு ஒன்றியம் மற்றும் போடிநாயக்கனூர் தெற்கு ஒன்றியம் என இரண்டு ஒன்றியக் கழகங்களாக மறுசீரமைப்பு.
July 18, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு:தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர், ஒன்றியம் மற்றும் நகரக் கழக செயலாளர்கள் நியமனம்.
July 18, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஸ்ரீவைகுண்டம் பேரூர் கழக செயலாளர் நியமனம்.
July 18, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு:தென்காசி வடக்கு மாவட்டம், குருவிகுளம் தெற்கு ஒன்றியக் கழக செயலாளராக திரு.K.R.P. மூர்த்தி நியமனம்.