September 5, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அறப்பணியாம் ஆசிரியர் பணியில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ள ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!
September 1, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 மாமன்னர் பூலித்தேவரின் ஜெயந்தி விழா : கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், தென்காசி மாவட்டம், நெல்கட்டான் செவல் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
September 27, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழக வர்த்தக அணி தலைவராக திரு.S.R.A.செந்தில்குமார் அவர்கள் நியமனம்.
September 27, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை கிழக்கு, கோவை மத்தியம் மற்றும் கோவை தெற்கு என கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட கழகங்களின் நிர்வாக வசதிகளுக்காக, கோவை மத்திய மாவட்டம் மற்றும் கோவை தெற்கு மாவட்டம் என இரு மாவட்ட கழகங்களாக மறுசீரமைப்பு.
September 27, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளராக திரு.S.சரவணக்குமார் அவர்கள் நியமனம்.
September 27, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள் விழா : கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள அன்னாரது திருஉருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
September 24, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 “தினத்தந்தி” அதிபர் பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் : கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், போயஸ் தோட்டத்தில் உள்ள திரு.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
September 18, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காக உழைத்த திரு.ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் : கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை, கிண்டி காந்தி மண்டபத்திலுள்ள அன்னாரது மணிமண்டபத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
September 16, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 “இந்திய விடுதலைக்காக பாடுபட்டவரும், மிகப்பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவருமான திரு. எஸ். எஸ். ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாள் இன்று! தமிழக அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம்!”
September 16, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தந்தை பெரியார் அவர்களின் 144வது பிறந்தநாள் விழா : தஞ்சையில் கழக பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்!