September 18, 2022 - In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements By admin 0 சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காக உழைத்த திரு.ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் : கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை, கிண்டி காந்தி மண்டபத்திலுள்ள அன்னாரது மணிமண்டபத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். Previous “இந்திய விடுதலைக்காக பாடுபட்டவரும், மிகப்பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவருமான திரு. எஸ். எஸ். ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாள் இன்று! தமிழக அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம்!” Next “தினத்தந்தி” அதிபர் பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் : கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், போயஸ் தோட்டத்தில் உள்ள திரு.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.