January 3, 2023 - In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements By admin 0 மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்த நாள் – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவிதினகரன் அவர்களின் சார்பில், பல்வேறு மாவட்டங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர். Previous சென்னையில் தி.மு.க பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு அளித்த பெண் காவலருக்கு அக்கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகியிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. Next சிவகங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த நாள் – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் சிவகங்கை மாவட்டம், ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு மண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.