October 4, 2022 - In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements By admin 0 தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் பிறந்த நாள் : கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், திருப்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ள கொடி காத்த குமரன் அவர்களின் மணிமண்டபத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். Previous செய்யும் தொழிலைப் போற்றி வணங்கும் ஆயுத பூஜையையும், வெற்றித்திருநாளான விஜயதசமியையும் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்! Next அண்ணல் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாது நபியாகக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்!