சுனாமிப் பேரலை தாக்கியதன் 18ஆம் ஆண்டு நினைவு நாள்: பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சுனாமி பேரலையால் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தியதோடு, ஏழை – எளியோருக்கு கழகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கினர்.