December 25, 2022 - In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators By admin 0 விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.R.பாலசுந்தரம் மற்றும் விழுப்புரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.R.அய்யனார் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம். Previous கழக தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு துணைச்செயலாளர் நியமனம். Next சுனாமிப் பேரலை தாக்கியதன் 18ஆம் ஆண்டு நினைவு நாள்: பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சுனாமி பேரலையால் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தியதோடு, ஏழை – எளியோருக்கு கழகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கினர்.