March 20, 2019
- In
தேர்தல் அறிக்கைகள் | Election Reports
By
admin
0
2019 – நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்- சிறப்பம்சம்
Previous
நம்பிக்கை நட்சத்திரங்களாம் குழந்தைச் செல்வங்களுக்கு இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! “குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்…” என்ற மொழிக்கேற்ப குழந்தைகளை எல்லா நாளும் கொண்டாடி மகிழ்வோம். சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைத் தாண்டி எல்லாக் குழந்தைகளும் சமவாய்ப்புகளோடு வளர்வதற்கும், அதன்வழியாக நாட்டின் எதிர்காலத்தைச் சிறப்பாக உருவாக்குவதற்கும் உழைத்திட குழந்தைகள் நாளில் உறுதியேற்றிடுவோம்.
Next
விளையாட்டுத்துறையில் வழங்கப்படும், நாட்டின் மிக உயர்ந்த விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுபெறும் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் அவர்களுக்கும், அர்ஜூனா விருதுபெறும் சதுரங்க விளையாட்டு வீரர் செல்வன்.பிரக்ஞானந்தா அவர்களுக்கும், இளம் துப்பாக்கிச் சுடும் வீராங்கனை செல்வி.இளவேனில் வாலறிவன் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்திற்கு பெருமை தேடித்தரும் இவர்கள் மூவரும் தத்தமது துறைகளில் புதிய சாதனைகளைப் புரிய வாழ்த்துகிறேன்.