March 26, 2019
- In
தேர்தல் அறிக்கைகள் | Election Reports
By
admin
0
2019 – தமிழ்நாடு சட்டமன்ற 21 தொகுதி இடைத்தேர்தல்
Previous
விளையாட்டுத்துறையில் வழங்கப்படும், நாட்டின் மிக உயர்ந்த விருதான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுபெறும் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் அவர்களுக்கும், அர்ஜூனா விருதுபெறும் சதுரங்க விளையாட்டு வீரர் செல்வன்.பிரக்ஞானந்தா அவர்களுக்கும், இளம் துப்பாக்கிச் சுடும் வீராங்கனை செல்வி.இளவேனில் வாலறிவன் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்திற்கு பெருமை தேடித்தரும் இவர்கள் மூவரும் தத்தமது துறைகளில் புதிய சாதனைகளைப் புரிய வாழ்த்துகிறேன்.
Next
அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை செல்வி.பிரியா மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவதோடு உயிரிழந்த வீராங்கனையின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இத்தகைய மன்னிக்க முடியாத தவறுகள் எதிர்காலத்தில் நிகழாதவாறு தடுப்பதற்குரிய நடவடிக்கைகளையும் அரசு எடுத்திட வேண்டும்.