தென்தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்காக பாடுபட்ட திரு.பி.கே.மூக்கையா தேவர் அவர்களின் நினைவு தினம் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, பசும்பொன் முத்துராலிங்கதேவர் கல்லூரியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவிடத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

Previous கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாள் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

Leave Your Comment

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.