தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் – கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கும், பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கும் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

Previous அனைத்துத் துறைகளிலும் முறைகேடு – மின் கட்டண உயர்வு – தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமை : தி.மு.க அரசின் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அக்டோபர் 12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள்! சென்னையில் கழக பொதுச்செயலாளர் பங்கேற்கிறார்!

Leave Your Comment

கழகம்

அலுவலகம்

முகவரி:

தலைமைக் கழக அலுவலகம்
எண்: 21/11, 1வது பிரதான சாலை, கற்பகம் தோட்டம், அடையாறு, சென்னை-600 020.

மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.