August 30, 2022 - In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators By admin 0 கோவை கிழக்கு மாவட்டம்: மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு இணைச் செயலாளர் மற்றும் வெள்ளலூர் பேரூர் கழக செயலாளர் நியமனம். Previous முதுபெரும் தமிழறிஞர் பத்மஸ்ரீ முனைவர் ஒளவை நடராசன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றிருந்த திரு.நடராசன் அவர்கள், ஆற்றிய தமிழ்ப் பணிகள் என்றும் நிலைத்திருக்கும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். Next கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் நியமனம்.