May 9, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டம்: • புதிதாக பிரிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி புறநகர் தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
May 9, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவள்ளூர் கிழக்குமாவட்டம்: மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் மற்றும் மீஞ்சூர் மேற்கு ஒன்றிய ஊராட்சிகள் மறுசீரமைப்பு. மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளராக திரு.N.P.முருகன் மற்றும் மீஞ்சூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளராக திரு.J.வாசு நியமனம்.
May 9, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்:மாவட்டக் கழக அவைத்தலைவர், பொருளாளர், மீஞ்சூர் கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு செயலாளர் மற்றும் எல்லாபுரம் மேற்கு ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
May 9, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்: திருப்பனந்தாள் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர், அம்மாப்பேட்டை பேரூராட்சி மற்றும் அய்யம்பேட்டை பேரூராட்சி கழகங்களின் நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், பேரூராட்சி சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
May 9, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம்:மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர், சங்கராபுரம் பேரூர் கழக செயலாளர் நியமனம்.
May 7, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர், கல்லல் மேற்கு, திருப்பத்தூர் தெற்கு, சிங்கம்புணரி வடக்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள்,ஊராட்சிக் கழக செயலாளர்கள்,சிங்கம்புணரி பேரூர் வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.
May 5, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை செயற்குழு உறுப்பினர், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர், கழக இதயதெய்வம் அம்மா பேரவை துணைத் தலைவர்,கழக இதயதெய்வம் அம்மா பேரவை இணைச்செயலாளர் நியமனம்.
May 5, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சிவகங்கை மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், S.புதூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர், சிங்கம்புணரி தெற்கு, கல்லல் வடக்கு, திருப்பத்தூர் கிழக்கு, திருப்பத்தூர் மேற்கு ஆகிய ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள், திருப்பத்தூர் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.
May 5, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இராமநாதபுரம் மேற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும், கமுதி ஒன்றியம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றியம் மறுசீரமைக்கப்பட்டு ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.
May 5, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இராமநாதபுரம் மேற்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், அபிராமம் மற்றும் முதுகுளத்தூர் பேரூர் கழக கழக செயலாளர்கள் நியமனம்.