November 22, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் திரு.K.சீனிவாசன் அவர்களின் தந்தை திரு. கந்தசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
November 22, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழக இதயதெய்வம் அம்மா பேரவை இணைச்செயலாளர் திரு.S.குருமூர்த்தி அவர்களின் சகோதரர் மகனும், தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், கல்லூரி பகுதி, 19வது வட்டக் கழக செயலாளர் திரு.S.தெட்சிணாமூர்த்தி அவர்களின் மகனுமான திரு.D.மகேஸ்வரன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள…
November 18, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், அம்மாபேட்டை கிழக்கு ஒன்றியம், எடவாக்குடி ஊராட்சிக் கழகம், கோட்டூர் கிளைக் கழக செயலாளர் திரு.சி.சாமிநாதன் அவர்களின் தந்தை திரு.சின்னையன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
November 18, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், பாபநாசம் கிழக்கு ஒன்றியம், கபிஸ்தலம் ஊராட்சிக் கழகம், இந்திரா நகர் கிளைக் கழக செயலாளர் திரு.T.ராஜேஸ்குமார் அவர்களின் தாயார் திருமதி.T.வெள்ளையம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
November 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வடக்கு ஒன்றியக் கழக செயலாளராக திரு.S.செந்தில் முருகன் நியமனம்.
November 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தென்சென்னை மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்.
November 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழக இதயதெய்வம் அம்மா பேரவை துணைச்செயலாளராக திரு.G.அன்புசெல்வம், கழக விவசாயப் பிரிவு துணைத்தலைவராக திரு.S.சரவணக்குமார், கழக நெசவாளர் அணி இணைச்செயலாளராக திரு.P.இனியபாரதி நியமனம்.
November 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 நாமக்கல் தெற்கு மாவட்டக் கழக செயலாளராக திரு C.இராஜேந்திரன் அவர்கள் நியமனம்.
November 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருத்தங்கல் கிழக்கு மற்றும் திருத்தங்கல் மேற்கு ஆகிய இரண்டு பகுதிக் கழகங்கள் திருத்தங்கல் பகுதி என ஒன்றிணைக்கப்படுகிறது.
November 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதுநகர் மத்திய மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் சாத்தூர் கிழக்கு ஒன்றியக் கழகம் கழக அமைப்பு ரீதியாக சாத்தூர் கிழக்கு ஒன்றியம், சாத்தூர் தெற்கு ஒன்றியம் என இரண்டுடாக பிரிப்பு.