February 21, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மொழிகள் பல இருப்பினும் தாய்மொழி எனும் உளியால் மட்டுமே சிந்தனை எனும் சிற்பத்தை செதுக்கி ஒருவரின் அறிவாற்றலை பெருக்க முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தும் உலக தாய்மொழிகள் தினம் இன்று. தாய்மொழியாம் தமிழ் மொழியை காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளை நினைவில் கொள்வதோடு, நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தமிழ்மொழியை பயன்பாட்டு மொழியாக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.
February 20, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த செல்வி.காவியா பக்கிரிசாமி அவர்கள், துருக்கி நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச கால்பந்து போட்டிக்கான இந்திய மகளிர் அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் சாதனை படைத்ததன் மூலம் இந்திய அணிக்கு தேர்வாகியிருக்கும் செல்வி. காவியா பக்கிரிசாமி அவர்களின் வெற்றிப் பயணம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
February 20, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு செயற்கை பேரிடரை பரிசாக தந்திருக்கும் தி.மு.க அரசின் வேளாண் பட்ஜெட்!
February 20, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி – அரியலூர் மாவட்டம்
February 19, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 விருதுநகர் மத்திய மாவட்டம்: மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகரக் கழக செயலாளர்கள் நியமனம்
February 19, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருநெல்வேலி மாநகர் மாவட்டம் : மாவட்ட இதய தெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை மற்றும் மாவட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு அணி நிர்வாகிகள் நியமனம்
February 19, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தூத்துக்குடி மாநகர் மாவட்டம் : மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்
February 19, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ‘மாபெரும் தமிழ்க்கனவு’ எனும் பெயரில் தாக்கலாகியிருக்கும் நிதிநிலை அறிக்கை தமிழக மக்களை மீண்டும் ஏமாற்றும் தி.மு.க அரசின் பகல் கனவு!
February 19, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி – தேனி தெற்கு மாவட்டம்
February 19, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி – தேனி தெற்கு மாவட்டம்