April 3, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி:திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் தெற்கு பகுதிக் கழக செயலாளர் திரு.G.ஜெகநாதன் அவர்களின் தாயார் திருமதி.G.ராணி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
April 3, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழக பொறுப்பாளர் மற்றும் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்.
April 3, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் நிரந்தர விடுதலையை ஏற்படுத்திக் கொடுக்க இயேசு கிறிஸ்து அவர்கள் தன்னை சிலுவையில் அர்ப்பணித்ததை நினைவு கூறும் புனித வெள்ளி திருநாள் இன்று. மனிதகுலத்தின் நல்வாழ்விற்காக இயேசுபிரான் அவர்கள் செய்த தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றி வணங்கிடும் இந்நாளில் அவர் போதித்த கருணை, இரக்கம் ஆகியவற்றைப் பின்பற்றி அமைதி மற்றும் ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட நாம் அனைவரும் உறுதியேற்றிடுவோம்.
April 2, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.தினேஷ்(எ) K.T.ராஜசேகர் அவர்களின் தந்தை திரு.M.கிருஷ்ணசாமி ஐயா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
April 1, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : கழக வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளராக திரு.பா.உதயகுமார் நியமனம்.
April 1, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்டக் கழக கயத்தாறு மேற்கு ஒன்றியக் கழக செயலாளர், கோவில்பட்டி மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
April 1, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் நியமனம்.
April 1, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழக பொறுப்பாளர் மற்றும் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் நியமனம்.
March 31, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: மதுரை மாநகர் தெற்கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.M.ஜெயராம் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.
March 31, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பாரா பேட்மிண்டன் தொடரில் 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கும் தமிழகத்தின் தங்க மங்கை துளசிமதி முருகேசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர் முயற்சி மற்றும் தளராத தன்னம்பிக்கையின் மூலம் பதக்கங்களைக் குவித்து ஒட்டுமொத்த தாய் திருநாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கும் துளசிமதி முருகேசனின் வெற்றிப்பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்.