June 6, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தியாகத்தை போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை கொண்டாடி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
June 6, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 செங்கல்பட்டு வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் புல்லட் திரு.A.சாகுல்ஹமீது அவர்களின் சகோதரர் திரு.மோதி ஹனிபா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
June 5, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், மொடக்குறிச்சி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி, ஒன்றியக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டம் மற்றும் ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்
June 5, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை கிழக்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர் கழக நிர்வாகிகள், வட்டம் / வார்டு, ஊராட்சிக் கழக செயலாளர்கள், பகுதி, பேரூர் ஆகியவற்றின் சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
June 5, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தருமபுரி மாவட்டக் கழக துணைச் செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், அரூர் கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய ஒன்றியக் கழக செயலாளர்கள், அரூர், பாலக்கோடு, பொ.மல்லாபுரம் ஆகிய பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
June 5, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தருமபுரி மாவட்டம்,மொரப்பூர் ஒன்றியம் “மொரப்பூர் கிழக்கு” மற்றும் “மொரப்பூர் மேற்கு” என இரண்டு ஒன்றியங்களாக பிரிப்பு, பாலக்கோடு வடக்கு ஒன்றியம் “பாலக்கோடு வடக்கு” மற்றும் “பாலக்கோடு மத்தியம்” என இரண்டு ஒன்றியங்களாக பிரிப்பு, நல்லாம்பள்ளி வடக்கு, தெற்கு ஆகிய இரண்டு ஒன்றியக் கழகங்கள் “நல்லாம்பள்ளி கிழக்கு ஒன்றியம்” என ஒன்றிணைப்பு மற்றும் ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.
June 5, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை மத்திய மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு பகுதிக் கழக நிர்வாகிகள், புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம், கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் மற்றும் புதுக்கோட்டை தெற்கு ஆகிய ஒன்றிய சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
June 5, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கந்தர்வக்கோட்டை கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு நிர்வாகிகள் நியமனம்.
June 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மதுரை மாநகர் வடக்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர் திரு.R.ஜான்சன் ஜெயசீலன் ஜேக்கப் அவர்களின் தாயார் திருமதி V.காந்திமதி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
June 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 JEE நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை ஐ.ஐ.டியில் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நலக்குறைவால் மறைந்த தந்தையின் கனவை தன் லட்சியமாகக் கொண்டு, விடாமுயற்சியின் மூலம் சென்னை ஐ.ஐ.டியில் இடம்பிடித்திருக்கும் மாணவி ராஜேஸ்வரி அவர்களின் உயர்கல்விப் பயணம் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.