July 30, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கோவை மாநகர் மாவட்டம் : மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் நியமனம்
July 30, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் : மாவட்டக் கழக துணைச் செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், காட்டுப்புத்தூர் மற்றும் தொட்டியம் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்
July 30, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் : ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், ஊராட்சி, வார்டு கழக செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் சார்பு அணி செயலாளர்கள் நியமனம்
July 30, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் : திருவெறும்பூர், பொன்மலை, அரியமங்கலம் பகுதி பிரிப்பு
July 30, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் : வையம்பட்டி ஒன்றியம் பிரிப்பு
July 30, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் : ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள், நகர கழக நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், நகர சார்பு அணி செயலாளர், பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்
July 30, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுக்கோட்டை மத்தியம் மாவட்டம் : புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்
July 9, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுக்குழு கூட்டம் : வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி சென்னை, வானகரத்தில் நடைபெறுகிறது!
July 30, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணி, இன்று முதல் “கழக மாணவர் அணி” மற்றும் “கழக மாணவியர் அணி” என இரு சார்பு அணிகளாக உருவாக்கப்படுகிறது!
July 29, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். இந்த விபத்தில் காயமடைந்தோருக்கு உயர் மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதையும், அவர்கள் மீண்டும் வாழ்வாதாரத்தை தொடங்க போதுமான நிவாரண உதவிகளையும் பெற்றிட அரசு வழிவகை செய்ய வேண்டும். மேலும், தீபாவளி பண்டிகை வரவிருப்பதால் பட்டாசு தயாரிப்பு பணிகள் அனைத்து தொழிற்சாலைகளிலும் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும், தொழிற்சாலைகள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பதையும் தமிழக அரசு உறுதிப்படுத்தி, இதுபோன்ற விபத்துகள் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.