September 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை மத்தியம் மாவட்டம் – கறம்பக்குடி தெற்கு ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள் நியமனம்.
September 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் – ஆவுடையார் கோவில் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
September 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் – சேடப்பட்டி மற்றும் திருப்பரங்குன்றம் ஒன்றிய ஊராட்சிகள் மறுசீரமைப்பு. ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.
September 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதுநகர் கிழக்கு மாவட்டம் – அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
September 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதநகர் மத்தியம் மாவட்டம் – விருதுநகர் மத்திய மாவட்டக் கழக இணைச்செயலாளர், சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் விருதுநகர் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
September 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தென்காசி வடக்கு மாவட்டம் – கடையநல்லூர் ஒன்றிய கழகம், கழக அமைப்பு ரீதியாக “கடையநல்லூர் வடக்கு ஒன்றியம்”, “கடையநல்லூர் தெற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டு ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.
September 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருநெல்வேலி புறநகர் மேற்கு மாவட்டம் – திருநெல்வேலி புறநகர் மேற்கு மாவட்டக் கழக இணைச்செயலாளர் நியமனம்.
September 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தூத்துக்குடி வடக்கு மாவட்டம் – தூத்துக்குடி மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
September 1, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தன் கடைசி மூச்சு வரை தாய்நாட்டிற்காக போரிட்டு ஒட்டுமொத்த தேசத்திற்கே விடுதலைப்போரில் வழிகாட்டியாக திகழ்ந்த #மாமன்னர்_பூலித்தேவன் அவர்களின் ஜெயந்தி விழாவான இன்று நெல்கட்டான் செவல் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
August 31, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மக்கள் விரோத தி.மு.க. அரசையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கண்டன உரையாற்றுகிறார்!