December 28, 2022 - In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators By admin 0 மதுரை புறநகர் தெற்கு மாவட்டம், T.கல்லுப்பட்டி மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.P.சுரேஷ் (எ) சோமசுந்தரலிங்கம் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார். Previous விழுப்புரம் மாவட்டம் மறுசீரமைப்பு – விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் கிழக்கு, விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர்கள் நியமனம். Next கரும்பு விவசாயிகளை ஏமாற்றி திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையைக் கைமாற்ற முயற்சிப்பது உண்மையா? முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.-கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்