செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதி டவுன் பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.