November 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதுநகர் மத்திய மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக் கழக செயலாளர்கள், ஒன்றியக் கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் நியமனம்.
November 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவாரூர் ஒன்றியக் கழக செயலாளராக திரு.R.குமரேசன் அவர்கள் நியமனம்.
November 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை கிழக்கு மாவட்டம், சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள் நியமனம்.
November 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
November 17, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர் திரு.E.பாலாஜி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
November 17, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விடுவிப்பு: கழக அமைப்புச் செயலாளர் திரு.S.K.தேவதாஸ், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.M.சிங்காரம், திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியக் கழக செயலாளர் திரு.R.மணிகண்டன் (எ) திருமாறன் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்கள்.
November 17, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதுநகர் மேற்கு மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ஒன்றியம், அச்சந்தவிர்த்தான் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.D.பழனி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
November 15, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், அன்னவாசல் கிழக்கு ஒன்றிய மாணவர் அணி செயலாளர் திரு.கங்காதரன்(எ)சதீஸ் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
November 14, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மாநில மின்வாரிய தொழிலாளர்கள் – நிர்வாக பணியாளர்கள் இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கம் பொருளாளர் திரு.A. சேகர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
November 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவள்ளூர் தெற்கு மாவட்டம்: வில்லிவாக்கம் தெற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.