May 1, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தி.மு.க மூத்த அமைச்சர்கள் தாய்மார்களையும், மாணவிகளையும் இழிவுபடுத்தும்வகையில் தொடர்ந்து பேசிவருவது கண்டிக்கத்தக்கது.
April 30, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உலகெங்கும் வாழும் தொழிலாளர்களின் உரிமைகளை போராடி வென்றெடுத்த இந்த நன்நாளில் தொழிலாளர் தோழமைகளுக்கு என் நெஞ்சார்ந்த மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
April 29, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்கள், இல்ல நிகழ்ச்சிகளில் சிறப்பு அனுமதி பெற்று மது விநியோகிக்கலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது தானியங்கி மூலம் மது விற்பனை என்ற தி.மு.க அரசின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது.
April 27, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கழக விவசாயப் பிரிவு இணைச்செயலாளர் நியமனம்
April 27, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் : அம்மாபேட்டை, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஒன்றியம் மறுசீரமைப்பு.
April 27, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு : திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் நியமனம்.
April 25, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மணல் கொள்ளை தொடர்பான விவகாரத்தில், தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் திரு.லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் பணியில் இருக்கும் போதே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு கனிம வளக் கொள்ளைகளைத் தி.மு.க. அரசு தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்ப்பதினால் ஏற்பட்ட விளைவுதான் இந்தப் படுகொலை. கடந்த இரண்டு ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சி என சொல்லி, ஒருபுறம் மக்களை தி.மு.க. அரசு வஞ்சித்து வருகிறது. மறுபுறம் கனிம வளக் கொள்ளையைத் தடுக்க முற்படும் நேர்மையான அதிகாரிகள் மீது தாக்குதலும், படுகொலைகளும் சமூக விரோதிகளால் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற தாக்குதல்களுக்கும் படுகொலைகளுக்கும் என்ன பதில் சொல்லப் போகிறார் முதல்வர்? பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தீர்வு என்றால் இந்தப் படுபாதக செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீதான நடவடிக்கை என்ன? இந்த சமூக விரோத சக்திகளைப் பார்த்து அரசு அஞ்சி நடுங்குகிறதா..?
April 24, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் : மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்
April 24, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கடலூர் கிழக்கு மாவட்டம் : மாவட்ட கழக பொருளாளர், குறிஞ்சிப்பாடி சட்டமன்றத்தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக செயலாளர்கள் நியமனம்
April 24, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் : மாவட்ட கழக பொருளாளர், ஊத்தங்கரை சட்டமன்றத்தொகுதி பொதுக்குழு உறுப்பினர், காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்