June 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் மாநகர் மாவட்டம் : மாவட்ட கழக இணைச்செயலாளர்-துணைச்செயலாளர், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நியமனம்
June 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் மாநகர் மாவட்டம் : திருவையாறு ஒன்றியம் பிரிப்பு
June 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் : மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி மற்றும் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் நியமனம்
June 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் : ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், மதுக்கூர் தெற்கு, பட்டுக்கோட்டை வடக்கு-தெற்கு, சேதுபவாசத்திரம் வடக்கு-தெற்கு, பேராவூரணி ஒன்றிய கழக செயலாளர், பேராவூரணி பேரூர் கழக செயலாளர் நியமனம்
June 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் : ஒரத்தநாடு ஒன்றியம் பிரிப்பு
June 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் : மதுரை மேற்கு ஒன்றியம் பிரிப்பு
June 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதுநகர் மேற்கு மாவட்டம் : மம்சாபுரம் பேரூர் கழக செயலாளர் நியமனம்
June 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தூத்துக்குடி வடக்கு மாவட்டம் : தூத்துக்குடி வடக்கு பகுதி கழக செயலாளர், மாவட்ட மகளிர் அணி, மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர், வட்டக் கழக செயலாளர்கள், ஊராட்சி கழக செயலாளர்கள், வார்டு கழக செயலாளர்கள் நியமனம்
June 1, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மக்கள் விரோத தி.மு.க அரசைக் கண்டித்து, தஞ்சை தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ஒரத்தநாட்டில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்; கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கண்டன உரையாற்றுகிறார்!
June 1, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தாய்ப்பாலுக்கு இணையாக குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆவின் பால் உரிய நேரத்தில் கிடைக்காததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் மூன்றாவது நாளாக தவித்து வருகின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்து சென்னையில் உள்ள ஆவின் பால்பண்ணைகளுக்கு வரவேண்டிய பால் வரத்தில் குறைவு ஏற்பட்டதன் காரணமாகவே தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களின் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான ஆவின் பால் விநியோகத்தில் தொடர்ந்து பல மாதங்களாக குளறுபடி நிலவுவது மறைமுகமாக தனியார் பால் விற்பனையை அரசே ஊக்கப்படுத்துவதாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. ஆகவே, பால் கொள்முதலை அதிகரித்து, பால் விநியோகத்தை சீரமைப்பதே இப்போதைய அவசரத்தேவையாகும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் உரிய கவனம் செலுத்தி, உடனடித் தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.