April 12, 2026 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாஜக மகளிரணியின் தேசியத் தலைவரும், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்தேன். திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் விரைவில் பூரண உடல்நலம் பெற்று தனது தேர்தல் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
April 11, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: திருநெல்வேலி மாநகர் மாவட்டம், நாங்குநேரி ஒன்றியம், இட்டமொழி ஊராட்சி, விஜய அச்சம்பாடு கிளைக் கழக செயலாளர் திரு.P.கணேசன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
April 11, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : தென்காசி தெற்கு மாவட்டம், தென்காசி சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினராக திரு.C.ஆறுமுகம் நியமனம்.
April 11, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: மதுரை புறநகர் மாவட்டம், உசிலம்பட்டி தெற்கு ஒன்றியக் கழக செயலாளராக திரு.S.ஞானப்பிரகாசம் நியமனம்.
April 11, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத்தலைவராக திரு.M.பிரபு மற்றும் கழக இளைஞர் பாசறை துணைச்செயலாளராக, திரு.M.சக்திவேல் நியமனம்.
April 11, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: விருதுநகர் கிழக்கு மாவட்டம், திருச்சுழி வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.A.கணேசன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
April 10, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழக இதயதெய்வம் அம்மா பேரவை இணைச்செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.G.ரமேஷ் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிப்பு.
April 10, 2026 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 FORMAT C-2: DECLARATION ABOUT CRIMINAL ANTECEDENTS OF CANDIDATES SET UP BY THE PARTY (As per the judgment dated 25th September, 2018 of Hon’ble Supreme Court in WP (Civil) No. 536 of 2011 (Public Interest Foundation & Ors. Vs. Union of India & Anr.) Name of Political Party: AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM, Name of Election: GENERAL ELECTION TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU – 2026, Name of State: TAMIL NADU
April 9, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை புறநகர் மாவட்டம், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் திரு.K.V.ராமநாதன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
April 9, 2026 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 வேலூர் புறநகர் – வேலூர் மாநகர் – இராணிப்பேட்டை மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், வேலூர் புறநகர், வேலூர் மாநகர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்களாக கீழ்காண்பவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.