February 9, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி விவசாய உற்பத்தியை பெருக்குவதில் முன்னோடியாக திகழ்ந்த விவசாயிகளின் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நாடு சுதந்திரமடைந்த பின்பு இந்தியாவில் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலை மாறி, வேளாண் உற்பத்திப் பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்கிய பெருமை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களையே சாரும். கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக ஏற்கனவே பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசண் ஆகிய விருதுகளை பெற்றிருக்கும் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பாரத ரத்னா விருது கூடுதல் பெருமை சேர்த்துள்ளது. மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப்பிரதமரும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான திரு.எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர்கள் சரண்சிங் மற்றும் நரசிம்மராவ் ஆகிய மூவருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது அவர்கள் ஆற்றிய பணிகளை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
February 8, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 வடசென்னை மத்திய மாவட்டம்: மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதிக் கழக நிர்வாகிகள், பகுதிக்குட்பட்ட வட்ட கழக நிர்வாகிகள், பகுதிக்குட்பட்ட சார்பு அணி செயலாளர்கள் நியமனம்
February 8, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 வடசென்னை மேற்கு மாவட்டம்: மாவட்டக் கழக பொருளாளர், மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் நியமனம்
February 8, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 நாமக்கல் வடக்கு மாவட்டம்: வெண்ணந்தூர் கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர், எருமப்பட்டி பேரூர் கழக செயலாளர் மற்றும் பேரூர் இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் நியமனம்
February 8, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 நாமக்கல் தெற்கு மாவட்டம்: நாமக்கல் தெற்கு நகரக் கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக செயலாளர்கள் நியமனம்
February 8, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுக்கோட்டை மத்திய மாவட்டம்: அரிமளம் வடக்கு ஒன்றிய சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்
February 8, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மதுரை புறநகர் தெற்கு மாவட்டம்: மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், திருமங்கலம் வடக்கு நகரக் கழக நிர்வாகிகள்-வார்டு கழக செயலாளர்கள், கள்ளிக்குடி கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள்-ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்
February 8, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 சிவகங்கை மாவட்டம்: மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், இளையான்குடி வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள்- ஒன்றிய ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்
February 8, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்: இராமநாதபுரம் ஒன்றிய கழக துணைச்செயலாளர், ஒன்றிய ஊராட்சிக் கழக செயலாளர்கள், ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள் நியமனம்
February 8, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்: மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்