August 9, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள், ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள், நகர வார்டு கழக செயலாளர்கள், பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்.
August 9, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருச்சி மாநகர் மாவட்டம் : பகுதி கழகங்களுக்குட்பட்ட வட்டக் கழக நிர்வாகிகள் நியமனம்.
August 9, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் மாநகர் மாவட்டம் : தஞ்சாவூர் மத்திய ஒன்றிய நீலகிரி தெற்கு ஊராட்சிக் கழக செயலாளர் நியமனம்
August 9, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் : பாபநாசம் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் மற்றும் பாபநாசம் பேரூர் கழக செயலாளர் நியமனம்.
August 9, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 நாகப்பட்டினம் மாவட்டம் : மாவட்ட மகளிர் அணி செயலாளர், தலைஞாயிறு மேற்கு மற்றும் நாகப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்கள் நியமனம்.
August 9, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை மத்திய மாவட்டம் : புதுக்கோட்டை தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் மற்றும் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் நியமனம்.
August 9, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை மத்திய மாவட்டம் : புதுக்கோட்டை வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், ஒன்றிய ஊராட்சி கழக செயலாளர்கள் நியமனம்.
August 9, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தேனி வடக்கு மாவட்டம் : மாவட்டக் கழக அவைத்தலைவர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், கடமலை-மயிலை வடக்கு ஒன்றியக் கழக செயலாளர், தேனி வடக்கு, தெற்கு மற்றும் பெரியகுளம் வடக்கு, தெற்கு ஆகிய நகரக் கழக நிர்வாகிகள் நியமனம்.
August 9, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தேனி வடக்கு மாவட்டம் : ஆண்டிப்பட்டி ஒன்றியம் மறுசீரமைப்பு.
August 9, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையால் கைது – தொடர்கதையாகி வரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து 4 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 33 பேரை எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதி தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனத்தை பதிவு செய்த பின்னரும் இலங்கை கடற்படையினரின் அராஜகப் போக்கு தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது என ஒரு புறம் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலும், இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் மற்றொரு புறமும் தொடர்கதையாகி வருவது மீனவ சமுதாயத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதோடு, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் மீட்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.