April 21, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு : தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக திரு.M.ரெங்கசாமி அவர்கள் நியமனம்.
April 21, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.M.சேகர் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்றுமுதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
April 19, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: தமிழ்நாட்டு மக்களிடம் பத்திரிகை படிக்கும் பழக்கத்துக்கு வித்திட்ட பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் நினைவு நாள் – கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
April 17, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாள் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
April 14, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள்; அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை!
April 10, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 வருவாய் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்! மூன்றாவது கட்டமாக ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்குகிறது! கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்!
April 10, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச மாற்று திறனாளிக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு தேர்வாகி உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு செயலாளர் திரு.எஸ்.கார்த்திக் அவர்கள் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு தேவையான அனைத்து விளையாட்டு உபகரணங்களையும் கழக வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளரும் கழக செய்தி தொடர்பாளருமான திரு.குரு.முருகானந்தம் அவர்கள் கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.
April 4, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 P.K.மூக்கையாத்தேவர் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா- கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
April 3, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 பெருங்காமநல்லூரில் நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில், ஆங்கிலேய அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கள் இன்னுயிர் ஈந்த வீரத்தமிழர்கள் மாயக்காள் உள்ளிட்ட 17 தியாகிகளின் நினைவு நாள் மரியாதை
March 9, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 6ஆம் ஆண்டு தொடக்க விழா: சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் அவர்கள் கழக கொடியேற்றுகிறார்கள்!