May 22, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா!கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் நாளை 23.05.2025, காலை 10.00 மணியளவில் திருச்சி மாவட்டம் ஜங்ஷன் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
May 18, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இராமநாதபுரம் மேற்கு மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியை சார்ந்த கழக செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் இன்று முதுகுளத்தூரில் நடைபெற்றது. -தலைமைக் கழகம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
May 14, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் மேற்கு மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம், கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 18.05.2025 அன்று இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் நடைபெறவுள்ளது.
May 14, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திமுக அரசின் நான்கு ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சியை கண்டித்து கழகத்தின் சார்பில் வருகின்ற 24.05.2025 அன்று திருச்சி மாவட்டம், தொட்டியம், வாணப்பட்டரை மைதானத்தில் மாபெரும் கண்டனப்பொதுக்கூட்டம்! கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு கண்டனப் பேருரை ஆற்றுகிறார்கள்.
May 5, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சட்டமன்றத்தொகுதி வாரியான கழக செயல்வீரர்கள் – செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் கீழ்காணும் அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.
April 24, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக, மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியை சார்ந்த கழக செயல்வீரர்கள் – வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் இன்று மயிலாடுதுறையில் நடைபெற்றது.
April 23, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மே தின பொதுக்கூட்டங்கள்! இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நடைபெறவுள்ள மே தின பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்கள்.
April 22, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது.
April 22, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதி வாரியான கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் வருகிற 24.04.2025, அன்று மயிலாடுதுறை மாவட்டதில் அமைந்துள்ள ரெத்னா திருமண மஹாலில் நடைபெறவுள்ளது.
April 21, 2025 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி வடக்கு மாவட்டம், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த கழக செயல்வீரர்கள் – வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் இன்று பெரியகுளத்தில் நடைபெற்றது.