October 27, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குருபூஜை விழா – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் அமைந்துள்ள மருதுசகோதரர்கள் நினைவிடத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
October 18, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் குரு பூஜை விழா : கழக பொதுச்செயலாளர் அவர்கள் அக்டோபர் 24 அன்று திருப்பத்தூரில் பங்கேற்கிறார்கள்!
October 15, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 மக்களின் குடியரசுத்தலைவராகத்” திகழ்ந்த, டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், இராமேஸ்வரம் பேக்கரும்பு கிராமத்தில் அமைந்துள்ள நினைவு மண்டபத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
October 4, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் பிறந்த நாள் : கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், திருப்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ள கொடி காத்த குமரன் அவர்களின் மணிமண்டபத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
October 2, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் – கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கும், பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கும் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
October 2, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 அனைத்துத் துறைகளிலும் முறைகேடு – மின் கட்டண உயர்வு – தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமை : தி.மு.க அரசின் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அக்டோபர் 12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள்! சென்னையில் கழக பொதுச்செயலாளர் பங்கேற்கிறார்!
September 27, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள் விழா : கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள அன்னாரது திருஉருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
September 24, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 “தினத்தந்தி” அதிபர் பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் : கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், போயஸ் தோட்டத்தில் உள்ள திரு.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
September 18, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காக உழைத்த திரு.ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் : கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை, கிண்டி காந்தி மண்டபத்திலுள்ள அன்னாரது மணிமண்டபத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
September 16, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தந்தை பெரியார் அவர்களின் 144வது பிறந்தநாள் விழா : தஞ்சையில் கழக பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்!