October 19, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்டம், கழுகுமலை பேரூர் கழக செயலாளர் திரு.P.பேச்சிமுத்து (எ) கோபி அவர்களின் தந்தை திரு.க.பேச்சி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
October 19, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் திரு.A.நரேந்திரன் (எ) மகேஸ்வரன் அவர்களின் தந்தை திரு.R.அன்புமணி வாணாதிரியர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளராக திரு.M.வில்விஜயன், கழக இதயதெய்வம் அம்மா பேரவை துணைச் செயலாளராக திரு.கராத்தே S.பாண்டியன், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணைச் செயலாளராக திரு.V.V.கிரிதரன் நியமனம்.
October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவள்ளூர் தெற்கு மாவட்டம்: மதுரவாயல் பகுதி மதுரவாயல் கிழக்கு பகுதி, மதுரவாயல் மேற்கு பகுதி, மதுரவாயல் மத்திய பகுதி மற்றும் மதுரவாயல் வடக்கு பகுதி என நான்கு பகுதி கழங்களாக மறுசீரமைக்கப்படுகிறது.
October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவள்ளூர் தெற்கு மாவட்டம்:மாவட்டக் கழக துணைச்செயலாளர், மதுரவாயல் கிழக்கு பகுதி, மதுரவாயல் மேற்கு பகுதி, மதுரவாயல் மத்திய பகுதி, மதுரவாயல் வடக்கு பகுதி ஆகிய பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள் நியமனம்.
October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்: திருப்புல்லாணி ஒன்றிய பிரிப்பு: திருப்புல்லாணி கிழக்கு, திருப்புல்லாணி மத்தியம் மற்றும் திருப்புல்லாணி மேற்கு என மூன்று ஒன்றியக் கழகங்களாக பிரிக்கப்படுகிறது.
October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்: மண்டபம் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் மற்றும் மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் நியமனம்.
October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்: நயினார் கோவில் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் மற்றும் மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் நியமனம்.
October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை மத்திய மாவட்டம்: புதுக்கோட்டை கிழக்கு பகுதிக் கழக செயலாளர் மற்றும் புதுக்கோட்டை மேற்கு பகுதிக் கழக செயலாளர் நியமனம்.
October 18, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம் பேரூர் கழக நிர்வாகிகள், மயிலாடுதுறை வடக்கு மற்றும் மயிலாடுதுறை தெற்கு ஆகிய ஒன்றியங்களின் ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.