January 7, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழக அவைத்தலைவர் திரு.A.பாபு அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
January 7, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், பாபநாசம் தெற்கு ஒன்றிய சரபோஜிராஜபுரம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.K.மணிகண்டன் அவர்களின் தாயார் திருமதி.க.சுந்தரி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
January 7, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி விருதுநகர் கிழக்கு மாவட்டம், காரியாபட்டி கிழக்கு ஒன்றியக் கழக அவைத்தலைவர் திரு.G.ராமச்சந்திரன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
January 6, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விழுப்புரம் தெற்கு மாவட்டம்: மாவட்டக் கழக நிர்வாகிகள், சட்டமன்றத்தொகுதி பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
January 6, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விழுப்புரம் தெற்கு மாவட்டம்: விழுப்புரம் கிழக்கு மற்றும் விழுப்புரம் மேற்கு நகரங்கள், “விழுப்புரம் வடக்கு நகரம்” மற்றும் “விழுப்புரம் தெற்கு நகரம்” என மறுசீரமைக்கப்படுகிறது.
January 6, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விழுப்புரம் தெற்கு மாவட்டம்: கோலியனூர் வடக்கு, கோலியனூர் தெற்கு மற்றும் கோலியனூர் மேற்கு ஒன்றியங்கள், கோலியனூர் கிழக்கு மற்றும் கோலியனூர் மேற்கு என இரண்டு ஒன்றியங்களாக மறுசீரமைக்கப்படுகிறது.
January 6, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் பொறுப்பில் திரு.A.கோவிந்தன் அவர்கள் நியமனம்.
January 6, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம்: திருச்சி மாவட்டம் மறுசீரமைப்பு; மாவட்டக் கழக செயலாளர்கள் நியமனம்.
January 6, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டம்: திண்டுக்கல் மாவட்டம் மறுசீரமைப்பு; மாவட்டக் கழக செயலாளர் நியமனம்.
January 6, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திண்டுக்கல் மாவட்டம்: வத்தலகுண்டு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.