March 10, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தேனி வடக்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளாக கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்.
March 9, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மதுரை புறநகர் மாவட்டம், T.கல்லுப்பட்டி கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் நியமனம்.
March 6, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சேலம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் நியமனம்.
March 6, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சேலம் வடக்கு மாவட்ட வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவு செயலாளர் நியமனம்.
March 6, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தஞ்சாவூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் நியமனம்.
March 5, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், மத்தூர் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.S.K.மோகன் அவர்களின் தாயார் திருமதி.சரஸ்வதி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
March 5, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: திருவள்ளூர் தெற்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றியம் மற்றும் நகரக் கழக நிர்வாகிகள் நியமனம்.
March 5, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: கோவை கிழக்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர், கிணத்துக்கடவு பொதுக்குழு உறுப்பினர், பகுதி, ஒன்றியம் மற்றும் நகரக் கழக செயலாளர்கள் நியமனம்.
March 5, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: அரியலூர் மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஆண்டிமடம் தெற்கு மற்றும் திருமானூர் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர்கள், வரதராஜன்பேட்டை பேரூர் கழக செயலாளர் நியமனம்.
March 5, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்டக் கழகம், விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், விளாத்திக்குளம் கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர், விளாத்திக்குளம் பேரூர் கழக செயலாளர் நியமனம்.