April 16, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : தென்காசி வடக்கு மாவட்டம் – மேலநீலித நல்லூர், மானூர் வடக்கு மற்றும் குருவிக்குளம் வடக்கு ஆகிய ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.
April 16, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : வடசென்னை கிழக்கு மாவட்டம்- இராயபுரம் கிழக்கு பகுதி, 50வது வடக்கு வட்டக் கழக செயலாளராக திரு.P.சுரேஷ் நியமனம்.
April 14, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் ஒன்றிய கழகம் – இராமநாதபுரம் வடக்கு, இராமநாதபுரம் தெற்கு என இரண்டு ஒன்றியக் கழகங்களாகப் பிரிப்பு – இராமநாதபுரம் வடக்கு ஒன்றியக் கழக செயலாளராக திரு.T.ரமேஷ் மற்றும் இராமநாதபுரம் தெற்கு ஒன்றியக் கழக செயலாளராக திரு.R.தினகரன் நியமனம்.
April 14, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: இராமநாதபுரம் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக திரு.M.சுந்தர் ஜெகன் அவர்கள் நியமனம்.
April 14, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.M.S.பிரசாந்த் அவர்களின் தாயார் திருமதி.S.ரதியம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
April 13, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்டம், மதுரை மேற்கு (வடக்கு) ஒன்றியம், கொடிமங்கலம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.K.ஜானகிராமன் அவர்களின் தாயார் திருமதி.K.முத்துலட்சுமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
April 11, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: திருநெல்வேலி மாநகர் மாவட்டம், நாங்குநேரி ஒன்றியம், இட்டமொழி ஊராட்சி, விஜய அச்சம்பாடு கிளைக் கழக செயலாளர் திரு.P.கணேசன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
April 11, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : தென்காசி தெற்கு மாவட்டம், தென்காசி சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினராக திரு.C.ஆறுமுகம் நியமனம்.
April 11, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: மதுரை புறநகர் மாவட்டம், உசிலம்பட்டி தெற்கு ஒன்றியக் கழக செயலாளராக திரு.S.ஞானப்பிரகாசம் நியமனம்.
April 11, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத்தலைவராக திரு.M.பிரபு மற்றும் கழக இளைஞர் பாசறை துணைச்செயலாளராக, திரு.M.சக்திவேல் நியமனம்.