August 22, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தென்காசி வடக்கு மாவட்டம், ஆய்க்குடி பேரூர் கழக செயலாளர் திரு.G.மாரியப்பன் அவர்களின் மனைவி திருமதி.மா.செண்பகவல்லி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 22, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி வடக்கு மாவட்டம், காமயகவுண்டன்பட்டி பேரூர் 8வது வார்டு செயலாளர் திரு.P.மலைச்சாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 21, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருப்பூர் புறநகர் மாவட்டம், சூளேஷ்வரன்பட்டி பேரூர் கழக செயலாளர் திரு.A.ஷாஜகான் அவர்களின் மாமியார் திருமதி.M.ஷாரபா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 21, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு.K.பூபதி அவர்களின் தந்தை திரு.கருப்பசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 20, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை கிழக்கு மாவட்டம், சூலூர் நகரக் கழக செயலாளர் திரு.S.T.சம்பத்குமார் அவர்களின் தந்தை திரு.S.P.தியாகராஜன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 19, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் நகரக் கழக செயலாளர் திரு.N.R.அரிராஜன் அவர்களின் தாயார் திருமதி.N.இராஜேஸ்வரி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 19, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சேலம் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.K.சண்முகம் அவர்களின் தாயார் திருமதி.க.தங்கவள்ளி அம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 18, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் திரு.A.ஞானசேகர் அவர்களின் மாமியார் திருமதி.S.பழனியம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 15, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை செயற்குழு உறுப்பினராக திரு.மாகாணம் சதீஷ் (எ) S.சுவாமிநாதன் அவர்களும், கழக தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு துணைத்தலைவர்பொறுப்பில் திரு.க.அஜித் (எ) முத்துக்குமார் அவர்களும் நியமனம்.
August 15, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள் மற்றும் ஒன்றிய சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.