July 11, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிந்த சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்த நாள் இன்று. எட்டையபுர மன்னரின் முக்கிய தளபதியாகத் திகழ்ந்து, மன்னர்,பாமர மக்கள் உள்ளிட்டோர் மீது போர் தொடுத்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர் அழகுமுத்துக்கோன் அவர்கள். அடிமைப்பட்டு உயிர்வாழ்வதை விட சுதந்திர மனிதனாய் உயிரைவிடுவோம் என வீர முழக்கமிட்ட வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த இந்த நன்நாளில் அவரது விசுவாசம், அர்ப்பணிப்பு, தியாக உணர்வு ஆகியவற்றை நினைவு கூர்ந்து போற்றுவோம்.
July 9, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 வடசென்னை கிழக்கு மாவட்டம் : திருவொற்றியூர் மேற்கு பகுதி கழக செயலாளர் நியமனம்
July 9, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 விழுப்புரம் வடக்கு மாவட்டம் : வல்லம் ஒன்றியம் பிரிப்பு நியமனம்
July 9, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கடலூர் மத்தியம் மாவட்டம் : மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர், ஒன்றிய கழக நிர்வாகிகள், ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள், நகர கழக நிர்வாகிகள் மற்றும் நகர சார்பு அணி செயலாளர்கள் நியமனம்.
July 9, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கடலூர் மத்தியம் மாவட்டம் : பண்ருட்டி ஒன்றியம் பிரிப்பு.
July 9, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கடலூர் மத்தியம் மாவட்டம் : அண்ணாகிராமம் ஒன்றியம் பிரிப்பு.
July 9, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கடலூர் மேற்கு மாவட்டம் : மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.
July 9, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கடலூர் மேற்கு மாவட்டம் : குமராட்சி ஒன்றியம் மறுசீரமைப்பு
July 9, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தருமபுரி மாவட்டம் : மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் நியமனம்
July 9, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கரூர் கிழக்கு மாவட்டம் : மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்றம் மற்றும் மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் நியமனம்