September 29, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சத்தியம் தொலைக்காட்சியின் தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளராக கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த திரு.அலெக்சாண்டர் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு திரு.அலெக்சாண்டர் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
September 29, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவரும், உணவு உற்பத்தியில் இந்தியா இன்று அடைந்திருக்கும் தன்னிறைவுக்கு முக்கிய பங்காற்றியருமான வேளாண் விஞ்ஞானி பத்மஸ்ரீ திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவு ஒட்டுமொத்த வேளாண் அறிவியல் உலகுக்கே ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய பாரம்பரிய விளைநிலத்தில் தனது நவீன கனவுகளை விதைத்து, உணவு உற்பத்தியில் இந்தியாவை ஒரு புதிய சகாப்தம் படைக்க செய்ததோடு, உணவிற்காக உலக நாடுகளிடம் கையேந்தும் நிலையில் இருந்த இந்தியாவை, தனது பசுமைப் புரட்சியின் மூலம் மாற்றிக் காட்டிய மகத்தான மனிதர் என அனைவராலும் போற்றக்கூடியவர் திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள். வேளாண்மையில் விஞ்ஞானத்தை புகுத்தி சாதனை படைத்த இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்ட திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள், இந்திய நிலப்பரப்பில் ஏற்படுத்திய சாதனைகளும் அவர் மேற்கொண்ட வேளாண் ஆராய்ச்சிகளும் இவ்வுலகம் இருக்கும் வரை நிலைத்திருக்கும்.
September 27, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளர், கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு பொருளாளர் நியமனம்.
September 27, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 செங்கல்பட்டு மத்தியம் மாவட்டம் : மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி நிர்வாகிகள் நியமனம்
September 27, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ராணிப்பேட்டை மாவட்டம் : அரக்கோணம் நகரக் கழக செயலாளர் நியமனம்
September 27, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருப்பத்தூர் மாவட்டம் : நாட்றாம்பள்ளி கிழக்கு ஒன்றிய ஊராட்சி கழக செயலாளர்கள் மற்றும் ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள் நியமனம்
September 27, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கிருஷ்ணகிரி மத்தியம் மாவட்டம் : மாவட்டக் கழக அவைத்தலைவர், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, விவசாயப் பிரிவு, வர்த்தக அணி, சூற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர்கள், வேப்பனஹள்ளி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்
September 27, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 சேலம் மேற்கு மாவட்டம் : நங்கவள்ளி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்
September 27, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 சேலம் மத்தியம் மாவட்டம் : அஸ்தம்பட்டி வடக்கு பகுதி கழக செயலாளர் நியமனம்
September 27, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ஈரோடு மாநகர் மேற்கு மாவட்டம் : பெருந்துறை வடக்கு மற்றும் பெருந்துறை மேற்கு ஒன்றியக் கழக செயலாளர்கள், சென்னிமலை வடக்கு ஒன்றிய ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்