May 5, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சிவகங்கை மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், S.புதூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர், சிங்கம்புணரி தெற்கு, கல்லல் வடக்கு, திருப்பத்தூர் கிழக்கு, திருப்பத்தூர் மேற்கு ஆகிய ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள், திருப்பத்தூர் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.
May 5, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இராமநாதபுரம் மேற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும், கமுதி ஒன்றியம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றியம் மறுசீரமைக்கப்பட்டு ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.
May 5, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இராமநாதபுரம் மேற்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், அபிராமம் மற்றும் முதுகுளத்தூர் பேரூர் கழக கழக செயலாளர்கள் நியமனம்.
May 5, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: கோவை மேற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் திரு.Y.அப்துல் ரகுமான் அவர்களின் தந்தை திரு.யாஹூப் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
May 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராத அம்மா திருமண மண்டபங்கள் – இதயதெய்வம் அம்மா அவர்களின் மக்கள் நலத்திட்டங்களை திட்டமிட்டு முடக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது.சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் ரூ.11 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட அம்மா திருமண மண்டபம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மிகக் குறைந்த செலவில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த ஏதுவாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிவுறுத்தலின் படி சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபங்களை மூடி வைத்திருக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது.இதயதெய்வம் அம்மா அவர்களின் தொலைநோக்கு சிந்தனையால் உருவாக்கப்பட்ட அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு என பெரும்பாலான திட்டங்களை திட்டமிட்டு முடக்கிய திமுக அரசு தற்போது அம்மா திருமண மண்டபங்களை திறக்காமல் காலம் தாழ்த்துவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பலகோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் அம்மா திருமண மண்டபங்களை திறந்து உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, மக்கள் நலத்திட்டங்களை திட்டமிட்டு முடக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சியை கைவிட வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
May 5, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய இதய தெய்வம் அம்மா பேரவை செயலாளர் திரு.R.மதியழகன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
May 5, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக விருதுநகர் மத்தியம் மாவட்ட இளைஞர் பாசறை துணைத் தலைவர் திரு.சே.தங்கம் அவர்களின் தந்தை திரு.K.சேது அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
May 5, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கோவை மேற்கு மாவட்டம் தென்கரை பேரூர் கழக செயலாளர் திரு.K.முத்துசாமி அவர்களின் தந்தை திரு.V.குப்புசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
May 5, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கடலூர் கிழக்கு மாவட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் திரு.D.ஜெனோவியர் அவர்களின் தாயார் திருமதி.லூர்துமேரிஅவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
May 3, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரக் கழக செயலாளர் திரு.T.அறிவழகன் அவர்களின் தாயார் திருமதி.பசுபதி அவர்களின் மறைவையொட்டி இரங்கல் செய்தி.