September 5, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருச்சி வடக்கு மாவட்ட சிறுகமணி பேரூர் கழக செயலாளர் திரு.A.தா்மலிங்கம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
September 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதன்மையானவரும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி இயக்கத்தை தொடங்கி வெற்றி கண்டவருமான கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த தினம் இன்று… எழுத்தாளர், பேச்சாளர், வழக்கறிஞர், தமிழறிஞர், அரசியல்வாதி என பல்வேறு தளங்களில் தேசத்தின் விடுதலைக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் இறுதிமூச்சு வரை போராடிய செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் ஆற்றிய அரும்பெரும் தொண்டுகளை போற்றி வணங்கிடுவோம்.
September 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள் பாரம்பரிய சிறப்புமிக்க ஓணம் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சாதி, மத, இன பேதமின்றி அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழும் இந்த திருநாளில், மக்கள் அனைவரின் இல்லங்களில் அன்பும் அமைதியும், மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும் எனக்கூறி மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
September 5, 2025 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மிலாது நபி வாழ்த்துகள் அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளை மிலாது நபியாக கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பிறருக்கு உதவும் உயர்குணம், ஏழை, எளிய மக்களும் ஏற்றம் பெற்று வாழ வேண்டும் போன்ற நபிகள் நாயகம் அவர்கள் போதித்த நல்வழிகளைப் பின்பற்றி உலகெங்கிலும் அமைதி நிலவிடவும், சகோதரத்துவம் தழைத்தோங்கிடவும் நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்
September 4, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை மத்திய மாவட்டம், கறம்பக்குடி தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.RRT.முருகேசன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
September 3, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தென்சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை கிழக்கு பகுதி 172வது வட்டக் கழக செயலாளர் திரு.V.வீரா(எ) வீரராகவன் அவர்களின் தாயார் திருமதி.V.லட்சுமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
September 2, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கடலூர் கிழக்கு மாவட்டம், குறிஞ்சிபாடி பேரூர் கழக செயலாளர் திரு.S.பிரவீன் குமார் அவர்களின் தாயார் திருமதி.S.செல்வி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
September 2, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதுநகர் கிழக்கு மாவட்டம்: மாவட்டக் கழக இணைச்செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், காரியாபட்டி மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் மற்றும் காரியாபட்டி பேரூர் கழக செயலாளர் நியமனம்.
September 2, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 நாகப்பட்டினம் மாவட்டம்: மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், கீழையூர் மேற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், வேதாரண்யம் தெற்கு ஒன்றிய இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் நியமனம்.
September 2, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்: லக்கம்பட்டி பேரூர் கழக செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், கோபிசெட்டிபாளையம் நகரக் கழக நிர்வாகிகள், அரியப்பம்பாளையம் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கோபிசெட்டிபாளையம் நகர சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.