December 30, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சமவேலைக்குச் சம ஊதியம் கேட்டு சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை தி.மு.க அரசு துச்சமாக மதிப்பது கண்டனத்திற்குரியது.
December 30, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements Comment off சமவேலைக்குச் சம ஊதியம் கேட்டு சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பாக கழக நிர்வாகிகள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
December 30, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தாயார் திருமதி.ஹீரா பென் மோடி மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். தாயை இழந்து வாடும் பிரதமருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
December 29, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கழகத்தின் அமைப்புச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சோதனையான காலகட்டத்தில் நமது இயக்கத்திற்கு பக்க பலமாக இருந்தவருமான அன்பு சகோதரர் டாக்டர் K.கதிர்காமு அவர்களின் மகன் டாக்டர் K.அருண்குமார் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.-கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்
December 29, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.-கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்.
December 29, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கரும்பு விவசாயிகளை ஏமாற்றி திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையைக் கைமாற்ற முயற்சிப்பது உண்மையா? முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.-கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்
December 28, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை புறநகர் தெற்கு மாவட்டம், T.கல்லுப்பட்டி மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.P.சுரேஷ் (எ) சோமசுந்தரலிங்கம் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கிவைக்கப்படுகிறார்.
December 28, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விழுப்புரம் மாவட்டம் மறுசீரமைப்பு – விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் கிழக்கு, விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர்கள் நியமனம்.
December 28, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை புறநகர் தெற்கு மாவட்டம், T.கல்லுப்பட்டி மேற்கு ஒன்றியக் கழக செயலாளராக திரு. R.சீனிவாசன் நியமனம்.
December 27, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழக நிர்வாகிகள் நியமனம் – 25-12-2022