September 2, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சூரியனின் வெளிப்புற பகுதியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா – எல்1 எனும் அதிநவீன விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
September 1, 2023 In ticker 0 01.09.2023 நிர்வாகிகள் நியமனம் – செங்கல்பட்டு தெற்கு, விழுப்புரம் கிழக்கு, புதுக்கோட்டை மத்தியம், புதுக்கோட்டை தெற்கு , மதுரை புறநகர் தெற்கு, விருதுநகர் கிழக்கு, விருதநகர் மத்தியம், தென்காசி வடக்கு, திருநெல்வேலி புறநகர் மேற்கு மற்றும் தூத்துக்குடி வடக்கு ஆகிய கழக மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமனம்.
September 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் – மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.
September 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விழுப்புரம் கிழக்கு மாவட்டம் – வானூர் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர், கோட்டக்குப்பம் நகரக் கழக செயலாளர், மற்றும் கண்டமங்கலம் வடக்கு/தெற்கு, காணை வடக்கு/தெற்கு, கிளியனூர் வடக்கு/தெற்கு, வானூர் வடக்கு, விக்ரவாண்டி கிழக்கு/மேற்கு ஆகிய ஒன்றியக் கழக நிர்வாகிகள், விக்ரவாண்டி பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்.
September 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை மத்தியம் மாவட்டம் – கறம்பக்குடி தெற்கு ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள் நியமனம்.
September 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் – ஆவுடையார் கோவில் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
September 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் – சேடப்பட்டி மற்றும் திருப்பரங்குன்றம் ஒன்றிய ஊராட்சிகள் மறுசீரமைப்பு. ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.
September 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதுநகர் கிழக்கு மாவட்டம் – அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
September 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதநகர் மத்தியம் மாவட்டம் – விருதுநகர் மத்திய மாவட்டக் கழக இணைச்செயலாளர், சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் விருதுநகர் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
September 1, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தென்காசி வடக்கு மாவட்டம் – கடையநல்லூர் ஒன்றிய கழகம், கழக அமைப்பு ரீதியாக “கடையநல்லூர் வடக்கு ஒன்றியம்”, “கடையநல்லூர் தெற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியக் கழகங்களாகப் பிரிக்கப்பட்டு ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.